Thursday, 8 January 2009

காதல்ரகம் உனக்காக நான்

........................................................................................................................................................................

ஒற்றைக் குளிர்களியை – நீ
பார்த்திருக்க நான் உண்டால் - அது
காதல் சர்வாதிகாரம்
ஒற்றைக் குளிர்களியை – நீ
பாதி நான் பாதி உண்டால் - அது
காதல் சமஷ்டி
ஒற்றைக் குளிர்களியை நீ
உண்ட மீதியை நான் உண்டால் - அது
காதல் மாநில சுயாட்சி
ஒற்றைக்குளிர்களியை
உனக்கும் ஊட்டி நானும் உண்டால் - அது
காதல் பேரரசு
எப்போதும் எங்கும் எவராலும்
ஆளப்படாதது
காதல் ஜனநாயகம்
........................................................................................................................................................

Tuesday, 6 January 2009

காதல்...........வகை


..........................................................
காதல் நான்கு வகை



1....காதலன் உறங்குகின்றான் அப்போது கொடிய பகைவனை ஏமாற்றிஎதிரி இலக்காய் தான் மாறி காதலனை காத்து தன்னுயிர் கொடுக்கும் காதலி இது காதல் சுவர்க்கம்
2காதலன் மீது பாயும் எதிரிஇலக்கை தான் ஏந்தி மடிகின்ற அன்புடையது
3காதலனை எதிரி இலக்கில் இருந்து காத்து தானும் தப்பிக்கொள்ளுதல்
4...காதலன் மாடடிக்கொள்ள தான் விலகிக்கொள்ளும் நடைமுறைக்காதல்
5...முடியுமாயின் காதலனையே பலிக்கடாவாக்கி தான் மகிடம் +++++++++++++சூ+++++++ட்டும் விபச்சாரம் இதை காதல் என்று எண்ணும் இளைஞர் பலர்
..............................................................................