Saturday, 4 April 2009



காதல் இதுதான்.......
.................................................................................................................................................................................................................................
காதலில் வேராய் இரு நீ வருட்சமாயின்
நான் அதன் வேராவேன்
இருவர்க்கும் இது வேதம்....
உன் இலைகள் உதிரும்போது...
நான் உனக்கு
உயிர்கொடுப்பேன்...
வேராகி
இலை போன்று...
இடைநடுவில்

இன்பம் தீர்ந்து போகையில்
இடறிச் செல்லேன்
உயிருள்ளவரை
உன்னோடு....
ஜப்பானில் நடந்த உண்மைச் சம்பவம் இது. வீட்டுக்குக் குடிவந்து புதிதில் ஒரு மரத்தடுப்பில் ஒரே ஒரு ஆணி அடித்திருந்தார் ஒருவர். சிலமாதங்களுக்குப் பின்பு அந்த மரத்தடுப்பின் பின்புறம் பார்க்கும் சந்தர்ப்பம் தவறுதலாகக் கிடைத்தது அப்போது அதிர்ந்து போனார். அந்த தடுப்பில் பின்னால் ஒரு பல்லியின் காலில் ஆணி ஏறியிருந்தது. எங்கும் நகராமல் இத்தனை காலம் இந்தப் பல்லி எப்படி உயிர்வாழ்கிறது? சிறிது நேரம் கவனித்தார்.எங்கிருந்தோ ஒரு பல்லி வந்து அதன் வாயிலிருந்து உணவை தன் யோடிப்பல்லியான மேற்படி பல்லிக்கு ஊட்டியது. மனிதர்களாயின் என்னை நிம்மதியாக விடு....மீண்டு வரமுடியின் வா.....உன்னை நீயே காப்பாற்ற உனக்கு தெரியாதா....
Posted by காதல் இனிதே at 09:48 0 comments
Labels:

காதல்ரகம் உனக்காக நான்
........................................................................................................................................................................ஒற்றைக் குளிர்களியை – நீபார்த்திருக்க நான் உண்டால் - அதுகாதல் சர்வாதிகாரம்ஒற்றைக் குளிர்களியை – நீபாதி நான் பாதி உண்டால் - அதுகாதல் சமஷ்டிஒற்றைக் குளிர்களியை நீஉண்ட மீதியை நான் உண்டால் - அதுகாதல் மாநில சுயாட்சிஒற்றைக்குளிர்களியைஉனக்கும் ஊட்டி நானும் உண்டால் - அதுகாதல் பேரரசுஎப்போதும் எங்கும் எவராலும்ஆளப்படாததுகாதல் ஜனநாயகம்........................................................................................................................................................
Posted by காதல் இனிதே at 01:47 2 comments
Labels:

காதல்...........வகை
..........................................................காதல் நான்கு வகை1....காதலன் உறங்குகின்றான் அப்போது கொடிய பகைவனை ஏமாற்றிஎதிரி இலக்காய் தான் மாறி காதலனை காத்து தன்னுயிர் கொடுக்கும் காதலி இது காதல் சுவர்க்கம்2காதலன் மீது பாயும் எதிரிஇலக்கை தான் ஏந்தி மடிகின்ற அன்புடையது3காதலனை எதிரி இலக்கில் இருந்து காத்து தானும் தப்பிக்கொள்ளுதல்4...காதலன் மாடடிக்கொள்ள தான் விலகிக்கொள்ளும் நடைமுறைக்காதல்5...முடியுமாயின் காதலனையே பலிக்கடாவாக்கி தான் மகிடம் +++++++++++++சூ+++++++ட்டும் விபச்சாரம் இதை காதல் என்று எண்ணும் இளைஞர் பலர்..............................................................................
Posted by காதல் இனிதே at 00:19 1 comments

காதலில் நீ
---------------------------காதற் பெண்ணேகாதலில் நீபூவாயிருப்பின்உன் வசந்தம் முடிந்ததும்பொத்தென்று கழன்று விடுவாய்நீ - இலையாய் இருப்பின்காற்றின் சலனத்திற்கேகழன்று விடுவாய்கனியாய் இருப்பின்பறவைகளின் சங்கீதத்திற்கேமயங்கி விடுவாய்நீ வேராயிருப்பின்இலையுதிர் காலத்திலும்இறவாமல்………உயிராய் இருப்பாய்

Wednesday, 11 March 2009

உள்ளமும்

........................................................................................................................................................

உடல்களின் தழுவல்



காதலல்ல



உள்ளமும்



உடலும் உறைகின்ற உவகை



*********அது



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.................



பொதுவாக பெண்களின் வாலிப வயது நாற்பத்து ஐந்துஎன்றே கூறவேண்டும் இதன் பின் இவர்களின் உடல்தொழிலியல் செயற்பாடுகள் ஒர்மோன் அளவு குறைவதால் இனப்பெருக்க சுவட்டிலும் மற்றம்கள் ஏற்படுவதால் இவர்களின் வாலிபம் பெரிதும் எல்லைப்படுத்தபடுகிறது இதன் பின் இவர்கள்... தமது வாழ்க்கைக்காலத்தின் பெரும் பகுதியை கழிப்பதற்கு விசுவாசமான துணையை தேட வேண்டிய தேவை ஏற்படுகிறது அதாவது ஒரு பெண்ணின் வாழ்க்கைகாலத்தின் பெரும் பகுதி அன்பை அடிப்படையாகக்கொண்டு அமையவேண்டி உள்ளது


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


பெண்கள் இவ்வயதை அண்மிக்கையில் அவர்களின் மாதவிடாய்ச்சக்கரம் நின்றுவிடுகிறது. இதன் பின் இவர் உடல், உள ரீதியாக பல அசௌகரியங்களை உணர ஆரம்பிக்கின்றார்கள். இது போஸ்ட் மெனோபோசல் சின்றோம் எனப்படும்.


உளரீதியாக,


• ###பதற்றமடையும் தன்மை


.###மனதில் ஆறுதலின்மை


• ### தூக்கமின்மை


• ### எதிலும் கவனம் செலுத்த முடியாமை


• ### மணதளர்ச்சி


• ### இலகுவில் சினமுறல்


.###நெருக்கீட்டு தாக்கங்கள்
உடல்ரீதியாக,


• ### அதிக களைப்பு, மூச்செறிதல்


•### உடல் நிறை அதிகரித்தல்


• ### உடல் உஷ்ணமாகி இருத்தல் அத்துடன் சிலருக்கு எரிவு இருப்பதாக உணர்தல்


பாலியல் ரீதியாக


.###பெண் உறுப்பின் நெகிழ்தன்மையை குன்றல், வரட்சியடைதல் போன்றவற்றுடன்


.###உடலுறவிற்கு தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் போன்றன ஏற்படுகின்றன.


.....................................................................................................................

காதல் இனிதே....

...................................................................................................
காதல் இனிதே....
காமத்தின்
தீயில்
உடல்களை இணைத்துக்கொள்ளும்
மேலைத்தேய வாழ்க்கையில்
அர்த்தம் யாதுமில்....
காதலின் கதகதப்பை கற்றுக்கொள்.....

........................................................................................................................................

Tuesday, 10 March 2009

காதல் ருசி.....

...................................................................................................................
காதல் .....
யாருமற்ற ஒரு புல்வெளியில்
காதலியின் அரவணைப்பு...
இலட்சம் படைவீரர் கொண்டு
காவல் செய்த
உயர் பாதுகாப்பு வலயம்.....
மனதில்......





காமத்தை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற காதல் ஆகாயத்தில் உலாவும் முகில் கூட்டம் போன்றதாகவே இருக்கும். எனினும் அன்பை அடிப்படையாகக் கொண்ட காதல் மிகவும் உறுதியான அத்திவாரத்தை கொண்டதாக அமையும் தொடர்ந்து நிலைக்கும் உயிருள்ளவரை அல்ல.... உலகம் வாழும் வரை.


..................................................................................................................................................................

காதலின் பரிசு.........

..................................................................................
காதலின் பரிசு.........

ஆதாம் ஏவாள்

காலம் தொட்டு
ஆடை கட்டி மறைத்து
அந்த இரகசியத்தை –

அன்பே உன்னை

மனதார நம்பி

உளமாரப் பகிர்கிறேன்.

உண்மைக் காதல்

உள்ளங்கள் தம்முள்

பரிமாறிக்கொள்ளும்

அன்புப்பரிசு – காமம்




நம்பிக்கை விசுவாசத்துடன் பரிமாறிக்கொள்ளப்படும் காமமானது காதலிற்கோர் மிகை நிரப்பியாகும் - எனினும் காமம் மட்டும் தனியே பிரித்தெடுத்துப் பரிமாறப் பழகிக் கொண்டதால் நம்பிக்கை விசுவாசம் என்பன யாவும் தகர்ந்து போர்விட்ட உண்மைத் தன்மையற்ற உறவுகளைக் கொண்ட குடும்பம் அல்லாத அன்னிய கலாச்சாரத்தின் விசவிதைகள் நம் மண்ணிலும் தளைவிட ஆரம்பிக்கின்றது.


.....................................................................................................................................................

காதலித்துப்பார், வாழ்வெல்லாம்

............................................................................
வாலிபம்........ வாழ்வல்ல.....
காமத்தை
காதல் என்று
கனவில்கூட நினையாதே
காமம் வேறு காதல் அல்ல
காதல் ஒன்றும் அரசியலல்ல
சின்னவொரு காரணத்துக்காய்
சிறகடித்துப் பறப்பதற்கு
உன் வாலிபம்
உள்ளவரை தான் (காமத்தின்)
உன்சிறகுகள் விரியும்
வாலிபம் தீர்ந்த பின் - நீ
எண்ணும் வசந்தகாலம் ஓய்ந்திவிடும்

காதலித்துப்பார்,

வாழ்வெல்லாம் வசந்தம்

தினந்தோறும் தளிர்விடும்.....

முதுமையிலும்முந்நூறு ஆண்டு இளமை வரும்...

.........................................................................................................................................................

மேலைத்தேய பாணியிலான வாழ்க்கை முறையானது பெண்களைப் பொறுத்தமட்டில் மிகவும் எல்லைப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. பெண்களின் பாலியல் தொடர்பான உடல் தொழிற்பாடுகள் நாற்பத்தைந்து வயதை அண்மித்த காலங்களில் எல்லைப்படுத்தப்படுகின்றது. இதனால் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஆண்துணையை தேடும் மேலைத்தேய பாணி வாழ்க்கை முற்றுப்புள்ளியை நோக்கி நகர்வதுடன் இவ்வயது எல்லையின் பின் அவர்கள் தமக்கு அன்பையும் பாதுகாப்பையும் வழங்கக்கூடிய துணையையே எதிர்பார்க்க தொடங்குகின்றார்கள். இவர்களை கவனிக்க குழந்தைகள் கூட இல்லாத நிலையிலும் இவ்வாழ்க்கை முறைக்கு பழகிப்போன ஆண்கள் இனம் யுவதிகளை நாடுவதாலும் இவ்வாழ்க்கை முறையில் வாழ்ந்த பெண்கள் குறிப்பிட்ட வயதெல்லையின் பின் தாமாகவே அனாதைகளாக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதற்கு எந்த அரசிடமும் உருப்படியான திட்டம் இல்லாததால் மிகக்கொடிய வறுமையிலும் விரக்தியிலும் மீதி வாழ்வில் உழல்கின்றார்கள்.

Monday, 9 March 2009

அன்பு -உலகிற்கு தெரியாத உயரிய சீதனம்

........................................................................................

அன்பு -########

உலகிற்கு தெரியாத உயரிய சீதனம்

உலகம் விரைகிறது

மனித மூளை தடம் மாறுகிறது

பணத்தை எண்ணி

சிந்தை எரிகிறது

எண்ணம் செயல்

எல்லாம் எங்கோ தொலைகிறது

நிம்மதி நிற்காது ஓடுகிறது

மதி மயங்கி

மது கிண்ணம் தன்னில்மனிதன்

வீழ்கிறான்

அன்பை உள்ளத்தில் அல்ல

உதடுகளில் கூட காண முடியவில்லையே இந்த

புதிய உலகில்

காதல் -உலகில் அர்த்தம் மறந்த சொல் .........அறிவு மிக்க உலகுக்கு உண்மையில் அர்த்தம் தெரியாத சொல்..... அது காதல்

#####காமம் - உலகம் அதைத்தான் காதல் என்கிறது #####

.............................................................................................................................