Wednesday, 11 March 2009

உள்ளமும்

........................................................................................................................................................

உடல்களின் தழுவல்



காதலல்ல



உள்ளமும்



உடலும் உறைகின்ற உவகை



*********அது



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.................



பொதுவாக பெண்களின் வாலிப வயது நாற்பத்து ஐந்துஎன்றே கூறவேண்டும் இதன் பின் இவர்களின் உடல்தொழிலியல் செயற்பாடுகள் ஒர்மோன் அளவு குறைவதால் இனப்பெருக்க சுவட்டிலும் மற்றம்கள் ஏற்படுவதால் இவர்களின் வாலிபம் பெரிதும் எல்லைப்படுத்தபடுகிறது இதன் பின் இவர்கள்... தமது வாழ்க்கைக்காலத்தின் பெரும் பகுதியை கழிப்பதற்கு விசுவாசமான துணையை தேட வேண்டிய தேவை ஏற்படுகிறது அதாவது ஒரு பெண்ணின் வாழ்க்கைகாலத்தின் பெரும் பகுதி அன்பை அடிப்படையாகக்கொண்டு அமையவேண்டி உள்ளது


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


பெண்கள் இவ்வயதை அண்மிக்கையில் அவர்களின் மாதவிடாய்ச்சக்கரம் நின்றுவிடுகிறது. இதன் பின் இவர் உடல், உள ரீதியாக பல அசௌகரியங்களை உணர ஆரம்பிக்கின்றார்கள். இது போஸ்ட் மெனோபோசல் சின்றோம் எனப்படும்.


உளரீதியாக,


• ###பதற்றமடையும் தன்மை


.###மனதில் ஆறுதலின்மை


• ### தூக்கமின்மை


• ### எதிலும் கவனம் செலுத்த முடியாமை


• ### மணதளர்ச்சி


• ### இலகுவில் சினமுறல்


.###நெருக்கீட்டு தாக்கங்கள்
உடல்ரீதியாக,


• ### அதிக களைப்பு, மூச்செறிதல்


•### உடல் நிறை அதிகரித்தல்


• ### உடல் உஷ்ணமாகி இருத்தல் அத்துடன் சிலருக்கு எரிவு இருப்பதாக உணர்தல்


பாலியல் ரீதியாக


.###பெண் உறுப்பின் நெகிழ்தன்மையை குன்றல், வரட்சியடைதல் போன்றவற்றுடன்


.###உடலுறவிற்கு தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் போன்றன ஏற்படுகின்றன.


.....................................................................................................................

No comments: