காதல் இதுதான்.......
.................................................................................................................................................................................................................................
காதலில் வேராய் இரு நீ வருட்சமாயின்
நான் அதன் வேராவேன்
இருவர்க்கும் இது வேதம்....
உன் இலைகள் உதிரும்போது...
நான் உனக்கு
உயிர்கொடுப்பேன்...
வேராகி
இலை போன்று...
இடைநடுவில்
இன்பம் தீர்ந்து போகையில்
இடறிச் செல்லேன்
உயிருள்ளவரை
உன்னோடு....
ஜப்பானில் நடந்த உண்மைச் சம்பவம் இது. வீட்டுக்குக் குடிவந்து புதிதில் ஒரு மரத்தடுப்பில் ஒரே ஒரு ஆணி அடித்திருந்தார் ஒருவர். சிலமாதங்களுக்குப் பின்பு அந்த மரத்தடுப்பின் பின்புறம் பார்க்கும் சந்தர்ப்பம் தவறுதலாகக் கிடைத்தது அப்போது அதிர்ந்து போனார். அந்த தடுப்பில் பின்னால் ஒரு பல்லியின் காலில் ஆணி ஏறியிருந்தது. எங்கும் நகராமல் இத்தனை காலம் இந்தப் பல்லி எப்படி உயிர்வாழ்கிறது? சிறிது நேரம் கவனித்தார்.எங்கிருந்தோ ஒரு பல்லி வந்து அதன் வாயிலிருந்து உணவை தன் யோடிப்பல்லியான மேற்படி பல்லிக்கு ஊட்டியது. மனிதர்களாயின் என்னை நிம்மதியாக விடு....மீண்டு வரமுடியின் வா.....உன்னை நீயே காப்பாற்ற உனக்கு தெரியாதா....
Posted by காதல் இனிதே at 09:48 0 comments
Labels: காதல் இதுதான்.......
காதல்ரகம் உனக்காக நான்
........................................................................................................................................................................ஒற்றைக் குளிர்களியை – நீபார்த்திருக்க நான் உண்டால் - அதுகாதல்
சர்வாதிகாரம்ஒற்றைக் குளிர்களியை – நீபாதி நான் பாதி உண்டால் - அதுகாதல் சமஷ்டிஒற்றைக் குளிர்களியை நீஉண்ட மீதியை நான் உண்டால் - அதுகாதல் மாநில சுயாட்சிஒற்றைக்குளிர்களியைஉனக்கும் ஊட்டி நானும் உண்டால் - அதுகாதல் பேரரசுஎப்போதும் எங்கும் எவராலும்ஆளப்படாததுகாதல் ஜனநாயகம்........................................................................................................................................................
Posted by காதல் இனிதே at 01:47 2 comments
Labels: காதல்ரகம்
காதல்...........வகை
..........................................................காதல் நான்கு வகை1....காதலன் உறங்குகின்றான் அப்போது கொடிய பகைவனை ஏமாற்றிஎதிரி
இலக்காய் தான் மாறி காதலனை காத்து தன்னுயிர் கொடுக்கும் காதலி இது காதல் சுவர்க்கம்2காதலன் மீது பாயும் எதிரிஇலக்கை தான் ஏந்தி மடிகின்ற அன்புடையது3காதலனை எதிரி இலக்கில் இருந்து காத்து தானும் தப்பிக்கொள்ளுதல்4...காதலன் மாடடிக்கொள்ள தான் விலகிக்கொள்ளும் நடைமுறைக்காதல்5...முடியுமாயின் காதலனையே பலிக்கடாவாக்கி தான் மகிடம் +++++++++++++சூ+++++++ட்டும் விபச்சாரம் இதை காதல் என்று எண்ணும் இளைஞர் பலர்..............................................................................
Posted by காதல் இனிதே at 00:19 1 comments
காதலில் நீ
---------------------------காதற் பெண்ணே
காதலில் நீபூவாயிருப்பின்உன் வசந்தம் முடிந்ததும்பொத்தென்று கழன்று விடுவாய்நீ - இலையாய் இருப்பின்காற்றின் சலனத்திற்கேகழன்று விடுவாய்கனியாய் இருப்பின்பறவைகளின் சங்கீதத்திற்கேமயங்கி விடுவாய்நீ வேராயிருப்பின்இலையுதிர் காலத்திலும்இறவாமல்………உயிராய் இருப்பாய்
.................................................................................................................................................................................................................................
காதலில் வேராய் இரு நீ வருட்சமாயின்
நான் அதன் வேராவேன்

இருவர்க்கும் இது வேதம்....
உன் இலைகள் உதிரும்போது...
நான் உனக்கு
உயிர்கொடுப்பேன்...
வேராகி
இலை போன்று...
இடைநடுவில்
இன்பம் தீர்ந்து போகையில்
இடறிச் செல்லேன்
உயிருள்ளவரை
உன்னோடு....
ஜப்பானில் நடந்த உண்மைச் சம்பவம் இது. வீட்டுக்குக் குடிவந்து புதிதில் ஒரு மரத்தடுப்பில் ஒரே ஒரு ஆணி அடித்திருந்தார் ஒருவர். சிலமாதங்களுக்குப் பின்பு அந்த மரத்தடுப்பின் பின்புறம் பார்க்கும் சந்தர்ப்பம் தவறுதலாகக் கிடைத்தது அப்போது அதிர்ந்து போனார். அந்த தடுப்பில் பின்னால் ஒரு பல்லியின் காலில் ஆணி ஏறியிருந்தது. எங்கும் நகராமல் இத்தனை காலம் இந்தப் பல்லி எப்படி உயிர்வாழ்கிறது? சிறிது நேரம் கவனித்தார்.எங்கிருந்தோ ஒரு பல்லி வந்து அதன் வாயிலிருந்து உணவை தன் யோடிப்பல்லியான மேற்படி பல்லிக்கு ஊட்டியது. மனிதர்களாயின் என்னை நிம்மதியாக விடு....மீண்டு வரமுடியின் வா.....உன்னை நீயே காப்பாற்ற உனக்கு தெரியாதா....
Posted by காதல் இனிதே at 09:48 0 comments
Labels: காதல் இதுதான்.......
காதல்ரகம் உனக்காக நான்
........................................................................................................................................................................ஒற்றைக் குளிர்களியை – நீபார்த்திருக்க நான் உண்டால் - அதுகாதல்
சர்வாதிகாரம்ஒற்றைக் குளிர்களியை – நீபாதி நான் பாதி உண்டால் - அதுகாதல் சமஷ்டிஒற்றைக் குளிர்களியை நீஉண்ட மீதியை நான் உண்டால் - அதுகாதல் மாநில சுயாட்சிஒற்றைக்குளிர்களியைஉனக்கும் ஊட்டி நானும் உண்டால் - அதுகாதல் பேரரசுஎப்போதும் எங்கும் எவராலும்ஆளப்படாததுகாதல் ஜனநாயகம்........................................................................................................................................................Posted by காதல் இனிதே at 01:47 2 comments
Labels: காதல்ரகம்
காதல்...........வகை
..........................................................காதல் நான்கு வகை1....காதலன் உறங்குகின்றான் அப்போது கொடிய பகைவனை ஏமாற்றிஎதிரி
இலக்காய் தான் மாறி காதலனை காத்து தன்னுயிர் கொடுக்கும் காதலி இது காதல் சுவர்க்கம்2காதலன் மீது பாயும் எதிரிஇலக்கை தான் ஏந்தி மடிகின்ற அன்புடையது3காதலனை எதிரி இலக்கில் இருந்து காத்து தானும் தப்பிக்கொள்ளுதல்4...காதலன் மாடடிக்கொள்ள தான் விலகிக்கொள்ளும் நடைமுறைக்காதல்5...முடியுமாயின் காதலனையே பலிக்கடாவாக்கி தான் மகிடம் +++++++++++++சூ+++++++ட்டும் விபச்சாரம் இதை காதல் என்று எண்ணும் இளைஞர் பலர்..............................................................................Posted by காதல் இனிதே at 00:19 1 comments
காதலில் நீ
---------------------------காதற் பெண்ணே
காதலில் நீபூவாயிருப்பின்உன் வசந்தம் முடிந்ததும்பொத்தென்று கழன்று விடுவாய்நீ - இலையாய் இருப்பின்காற்றின் சலனத்திற்கேகழன்று விடுவாய்கனியாய் இருப்பின்பறவைகளின் சங்கீதத்திற்கேமயங்கி விடுவாய்நீ வேராயிருப்பின்இலையுதிர் காலத்திலும்இறவாமல்………உயிராய் இருப்பாய்
No comments:
Post a Comment