.................................................................................................................................................................................................................................
காதலில் வேராய்
இரு நீ வருட்சமாயின்நான் அதன் வேராவேன்
இருவர்க்கும் இது வேதம்....
உன் இலைகள் உதிரும்போது...
நான் உனக்கு
உயிர்கொடுப்பேன்...
வேராகி
இலை போன்று...
இடைநடுவில்
இன்பம் தீர்ந்து போகையில்
இடறிச் செல்லேன்
உயிருள்ளவரை
உன்னோடு....
ஜப்பானில் நடந்த உண்மைச் சம்பவம் இது. வீட்டுக்குக் குடிவந்து புதிதில் ஒரு மரத்தடுப்பில் ஒரே ஒரு ஆணி அடித்திருந்தார் ஒருவர். சிலமாதங்களுக்குப் பின்பு அந்த மரத்தடுப்பின் பின்புறம் பார்க்கும் சந்தர்ப்பம் தவறுதலாகக் கிடைத்தது அப்போது அதிர்ந்து போனார். அந்த தடுப்பில் பின்னால் ஒரு பல்லியின் காலில் ஆணி ஏறியிருந்தது. எங்கும் நகராமல் இத்தனை காலம் இந்தப் பல்லி எப்படி உயிர்வாழ்கிறது? சிறிது நேரம் கவனித்தார்.
எங்கிருந்தோ ஒரு பல்லி வந்து அதன் வாயிலிருந்து உணவை தன் யோடிப்பல்லியான மேற்படி பல்லிக்கு ஊட்டியது. மனிதர்களாயின் என்னை நிம்மதியாக விடு....மீண்டு வரமுடியின் வா.....உன்னை நீயே காப்பாற்ற உனக்கு தெரியாதா....