................................................................................................
பொதுவாக... காதலர்கள் சிலவிடயங்களில் வெல்வதாக எண்ணிக்கொ
ண்டு தமது உச்சவலுவைச் செலவிட்டு எதிர்வாதம் செய்வதால்.. பொதுவாக பெண்களே இந்த நிலையைக்குரியவர்கள். குறிப்பிட்ட விடயத்தில் வெற்றி பெறுகின்றனர் என்றும் ஆண்களின் மனதிலிருந்து மிக மிகத் தூரமான ஒரு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தான் காதல் இரசாயனம் ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறிக்கொண்டு பிரிந்து கொள்கின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம் விட்டுக்கொடுப்பின்மையேயாகும். எதிர்வாதம் செய்து வெல்வது குறிப்பிட்ட விடயத்தில் மட்டுமே. ஆனால் வாழ்க்கையில் அவர்கட்கு படுதோல்வியே ஏற்படுகின்றது.
ண்டு தமது உச்சவலுவைச் செலவிட்டு எதிர்வாதம் செய்வதால்.. பொதுவாக பெண்களே இந்த நிலையைக்குரியவர்கள். குறிப்பிட்ட விடயத்தில் வெற்றி பெறுகின்றனர் என்றும் ஆண்களின் மனதிலிருந்து மிக மிகத் தூரமான ஒரு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தான் காதல் இரசாயனம் ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறிக்கொண்டு பிரிந்து கொள்கின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம் விட்டுக்கொடுப்பின்மையேயாகும். எதிர்வாதம் செய்து வெல்வது குறிப்பிட்ட விடயத்தில் மட்டுமே. ஆனால் வாழ்க்கையில் அவர்கட்கு படுதோல்வியே ஏற்படுகின்றது. ...........................................................................................................

No comments:
Post a Comment